Karnan | Manjanathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva
05:05
11,156,089
Reddit
#Karnan | #ManjanathiPuranam Lyric Video Song | #Dhanush | #MariSelvaraj | #SanthoshNarayanan | #KalaipuliSThanu | #VCreations | #Deva
Song: Manjanathi Puranam
Composed, Arranged and Programmed by Santhosh Narayanan
Singers: 'Thenisai Thendral' Deva, Reetha Anthony
Lyricist: Yugabharathi
Recorded by Santhosh Narayanan, Sai Shravanam
Recording Assistants : Pranav Muniraj, Sukumar
Recorded at Future Tense Studios, Resound India
Ramanathapuram Marungan Melam Team
Nadhaswaram : Marungan, Haridas
Tavil : Rajakumar, Arulpandi, Hemanadhan
Pambai : Pazhani, Janardhan
Thalam : Mohanbabu
Urumi : Kadhirvel
Guitar : Joseph Vijay
Bass : Naveen
Mixed and Mastered by Sai Shravanam at Future Tense Studios
Musicians Coordinator : Meenakshi Santhosh
#Karnan Tamil Movie:
Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
Director : Mari Selvaraj
Music Composer: Santhosh Narayanan
Producer: Kalaipuli S Thanu
Banner: V Creations
Director Of Photography: Theni Eswar
Editor: Selva RK
Art Director : Tha Ramalingam
Action Choreography: Dhilip Subbarayan
Dance Choreography: Sandy
Sound Design : Suren G - S Alagiakoothan
DI Colorist : Prasad and Babu
DI Line Producer: Krishna Rao V
Stills: Amir
Make up : Nellai V Shanmugam - R Raja
Costume : Perumal Selvam
Publicity Design : Kabilan Chellaih
Production Executive: Venkat Arumugam
PRO: Riaz K Ahmed - Diamond Babu
Lyric posted by Ranjit Kumar Rajendran (SFTS MEDIA)
Audio Label: Think Music
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: inlabel.info
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusicindia
Follow us on: twitter.com/thinkmusicindia
Like us on: facebook.com/Thinkmusicofficial
Follow us on: instagram.com/thinkmusicofficial

ਟਿੱਪਣੀਆਂ
  • Nethra Nethra
    Nethra Nethra

    Manjanathi or pandaarathi

  • Kapil Rajkumar
    Kapil Rajkumar

    இந்த பாடலில் தனுஷின் நடனம் பிடித்தவர்கள் ஒரு like போடுங்க

  • Jenisha Fdo
    Jenisha Fdo

    Sema song... Vera level feel 😍🥰🥳

  • Martin Prasad
    Martin Prasad

    Hats 👑⛑👒🎩👑⛑👒🎩off karnan team

  • Martin Prasad
    Martin Prasad

    Deva sir 😇😇created the emotions if the song 🎵🎵

  • mani vini
    mani vini

    Mari Anna unga padangala nadikanum anna. Yanaku 1ru vaipu kedikumha

  • mani nallu
    mani nallu

    Super

  • Sureshkumar Lakshmi precision tools
    Sureshkumar Lakshmi precision tools

    தேவா sir வாய்ஸ் வேற லெவல்....

  • Kailu 123
    Kailu 123

    Since 3.45 vere level feeling...

  • vishva sparrow1824
    vishva sparrow1824

    Asuran>>>>>>>>>>karnan

  • Sanjay Arjun
    Sanjay Arjun

    Intha paatuku dislike potavangaluku isaina ennathune theriyathu pola

  • Sesh Devanandh
    Sesh Devanandh

    Why the song name has changed

  • Dhara Official
    Dhara Official

    Pandarathi means yenna? .why they changed the name?

  • Jeevan Raj
    Jeevan Raj

    Dhanush Next super star after Rajinikanth

  • Sai Nandhu
    Sai Nandhu

    That Charukesi transition

  • Pugazh
    Pugazh

    பாடல் எல்லாம் மாறி போய் உள்ளது.🙄

  • surya elangovan
    surya elangovan

    Manjanathi pathila Vera Ena name irundhuchu sollunga frnds

  • free fire free fire
    free fire free fire

    Hai

  • Govind Prabha
    Govind Prabha

    En inathin adaiyalm

  • A Ranganathan
    A Ranganathan

    Nice💯👑

  • MAX TV TENKASI
    MAX TV TENKASI

    100 தடவை இந்த பாடலை கேட்டேன் அருமையான வரிகள்... ...

  • Pooja Nithi
    Pooja Nithi

    😍❤💋💋❤💋❤💋❤💋

  • lakshmi mohan
    lakshmi mohan

    Lal will get national award 100%

  • Sriram Selvaraj
    Sriram Selvaraj

    Melting lyrics and song 🥺

  • siva ganesh
    siva ganesh

    4.39 he is living in this song.. கருப்பன்துறை மண எடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம்... நாயுகுட்டி நாலேடுத்து கொழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்.... Mass lyrics

  • R Kodeshwaran
    R Kodeshwaran

    Super song ❤️

  • Kumar Thillu
    Kumar Thillu

    படம் முழுவதும் கிராமம் வாசம் நன்றி மாரிசெல்வராஜ் அவர்களே🎇

  • Selva Kamali
    Selva Kamali

    Dhanush fans lam like poduknga 😎

    • Selva Kamali
      Selva Kamali

      Ok

  • Balajee Çrüíßër
    Balajee Çrüíßër

    Loved this video in theatre 🖤🖤🖤 gud lines in gud sentences 🖤 deva sir and Santhosh narayan sir and that lyricist and entire team 🖤 maari Selvaraj ✨🖤💋 love yew lotzz🖤💯♥️

  • sivakumar. v
    sivakumar. v

    super song

  • Sangeetha Sangeetha
    Sangeetha Sangeetha

    தேவா சார் மிக அருமை உங்கள் பாடல்

  • venkatesh prasanth
    venkatesh prasanth

    goosebumps

  • Sunder Raj
    Sunder Raj

    பாடல் வகைகள் மிகவும் பிரபலமான மனிதர் ஆல் பாடப்பட்டது வரவேற்கத்தக்கது....

  • ஆ. முருகையா
    ஆ. முருகையா

    சிறந்த படைப்பு

  • Nandha Kumar
    Nandha Kumar

    Super

  • Ashish Thomas
    Ashish Thomas

    Can anyone translate the meaning of this lyrics please

  • Abinesh Abinesh
    Abinesh Abinesh

    Vera level background & sema voice🌹🌹🌹

  • Mukesh u
    Mukesh u

    I want video songs quickly

  • Mani Mani
    Mani Mani

    My favorite song 😍😍😍

  • Shersha Bhavani
    Shersha Bhavani

    Ye Alu Pandarathi Edupana Sembaruthi, Kannala Enna Kothi Kalangadicha Sakkalathi, Ye Alu Pandarathi Eduppana Sembaruthi, Kannala Enna Kothi Kalangadicha Sakkalathi, En Kakkathula En Kakkathula Vecha Thunda, Tholu Mela Pottuvutta, Thoranaiya Nanum Nadakka Valivatha Ethivutta, En Kakkathula, En Kakkathula Vecha Thunda, Tholu Mela Pottuvutta, Thoranaiya Nanum Nadakka, Valivatha Ethivutta, Antha Sittazhagi Antha Sittazhagi, Antha Sittazhagi Sottazhagi Kadhaiya Kelu, Ravuttu Vandukku Ravuttu Vandukku, Ravuttu Vandukku, Ye Alu Pandarathi Edupana Sembaruthi, Kannala Enna Kothi Kalangadicha Sakkalathi, Ye Alu Pandarathi, Vallanattu Malaiyoram, Varam Oru Tharam Pathom, Mullukkattu Moottoram, Moochu Mutta Theneduthom, Kakkulathu Pakkathula Kalasamy Koyilila, Sathiyadhan Palikoduthu, Sandhanam Kunkumam Poosikittom, En Pandarathi, En Pandarathi Yemanoda Veettu Velakka Ethuna Erumaiyattam Thirinja Payala Yana Mela Yethuna, Antha Mottazhagi Antha Mottazhagi, Antha Mottazhagi Pottazhagi Kadhaiya Kelu, Ravuttu Vandukku Ravuttu Vandukku Ravuttu Vandukku, Yei Podu Podu Ritha, Yei Podu Podu Ritha, Yei Pod Yei Pod, Yei Pod Yei Pod, Yei Ritha Ritha Pod, Yei Ritha Ritha Pod, Yei Ritha Yei Ritha, Yei Ritha Yei Ritha Yei Pod, Yeo Podu Podu Podu Podu, Podu Podu Podu Podu, Ritha Ye Ritha Ye Ritha Karuppandhorai Manneduthu, Kara Veedu Kattikkittom Nayikutti Naleduthu, Kozhandhayakki Konjikkittom, Padhavathi Sathisanam Veleduthu Varumunnu, Valeduthu Sandayida Vasalila Kathirundhen, En Pandarathi En Pandarathi, En Pandarathi Odamukkulla, Enna Ezhavu Poondhucho, Cholerannu Vandha Noyi, Yeman Kannedhire Thinniduche, En Mottazhagi Pottazhagi, Kadhaiya Keli Ravuttu Vandukku Ravut Ravu

  • RAGE Askar
    RAGE Askar

    my favorite song plz seekaram vidugaaa

  • RAGE Askar
    RAGE Askar

    Inthaa song ga vidugaa

  • Sooriya A
    Sooriya A

    Who is here after 'manjanathi purusa' in theatre

  • ramamoorthy j
    ramamoorthy j

    Deva always rock star

  • Muneesh Waran
    Muneesh Waran

    முனிஷ்

  • Jaimak jaimak
    Jaimak jaimak

    All time best song

  • Thajikan Thaji
    Thajikan Thaji

    Confirm best supporting actor goes to him

  • Rambhai A
    Rambhai A

    தேவாவின் கடந்த கால பாடல்களில் அவரது குரலில் ஆங்காங்கே சிறிய பிசிறு தட்டும்.அதேஎல்லாம் கடந்து போகும் விதமாக இந்த மஞ்சனத்தியில் மனிதர் அசத்தியிருக்கிறார்.வாழ்த்துக்கள் கர்ணன் பட குழுவினருக்கு

  • Broken hearts
    Broken hearts

    கடைசில வர மேளம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥 தனுஷ் அண்ணா ஆட்டம் ippaaaaaaaaa

  • bl. viswa
    bl. viswa

    Vera level song pa❤️❤️❤️❤️❤️❤️

  • Priya
    Priya

    I love you ❤️😘❣️

  • Selva Jagan
    Selva Jagan

    Deva sir song Sema mass

  • sunface v
    sunface v

    Yenna feel theriyuma intha paattu keka keka ayo saamy Sema

  • Sara Sara
    Sara Sara

    Pandaarathi apdinaa enna

    • Suresh Sugan
      Suresh Sugan

      Andha meesai kara thata oda....Pondati....

  • Mohan Venkadasalam
    Mohan Venkadasalam

    Down,,patam,,mariselvaraj,,,,

  • Rv Bi
    Rv Bi

    𝓢𝓾𝓹𝓮𝓻 𝓶𝓸𝓿𝓲𝓮

  • Raghava Chandra Mohan
    Raghava Chandra Mohan

    ஏய் மஞ்சனத்தி புருஷா பத்து ரூபாய் போதுமா

  • Senthil Kumar
    Senthil Kumar

    Music Vera Level

  • syed aasique
    syed aasique

    04:19 la irundhu vara beats (bgm) ah kekum poothu vera oru feel varuthu

    • Mukesh Mellow
      Mukesh Mellow

      Same ...🌿😌

  • Pavi Kutty
    Pavi Kutty

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செம மாரி செல்வராஜ் அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றி..

  • Kalam Chandru
    Kalam Chandru

    30 ஆண்டுக்கு முன்னால் இறந்த மஞ்சனத்திய நெனச்சு ஏமா அழுவதை விட, ஊர் மக்களும் அழுவதுதான் கிராமத்தின் உடை யதார்த்தம்

  • clifford perry
    clifford perry

    I hope this song gets a national award .. it's a beautiful love story in a span of 5 mins a very expressive one

  • நவீன் பிகில்
    நவீன் பிகில்

    இந்த பாட்ட மறுபடியும் மறுபடியும் யாரவது கேக்குறவங்கல்லாம் இருக்கீங்களா 🤩🤩

    • Roman Roman
      Roman Roman

      Yos

    • Chiyan Vasanth
      Chiyan Vasanth

      Naa🙋

  • DIA
    DIA

    என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி என் பண்டாரத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு… யோவ்...ஏமா...அழுகூடாது..அழுவகூடாது... அடியா...மேளத்த...

  • Shanthi S
    Shanthi S

    Super

  • dilipkumar muthu
    dilipkumar muthu

    Vera level 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • Sujeevan Krish
    Sujeevan Krish

    typical sana

  • SiMpLy WaStE
    SiMpLy WaStE

    பாடல் வரிகள்: ஆண்: என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி ஆண்: என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி ஆண்: என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா ஆண்: என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா ஆண்: அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஆண்: என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி ஆண்: என் ஆளு பண்டாரத்தி ஆண்: வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் ஆண்: கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் ஆண்: என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா ஆண்: அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு பெண்: ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு பெண்: ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… பெண்: ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… ஆண்: கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் ஆண்: பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் ஆண்: என் பண்டாரத்தி என் பண்டாரத்தி என் பண்டாரத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே ஆண்: என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு…

  • Surya Prakash
    Surya Prakash

    Super song

  • camera praba karan
    camera praba karan

    😭😭😭😭😭😭😭

  • UDHAYA Ex
    UDHAYA Ex

    Song 💓💞💓🔥🔥🔥🔥

  • Apple Phone
    Apple Phone

    அருமையான பதிவு

  • NAGARAJ.E E.NAGARAJ
    NAGARAJ.E E.NAGARAJ

    Song vera level

  • V J Nithin
    V J Nithin

    4:08😢😢

  • Praveen Praveen
    Praveen Praveen

    🤗👏👏👏👏

  • LA Editzz
    LA Editzz

    En manchanathi udambukkulla enna ezhava poonthucho 😭😭😭

  • love ing kadhal love ing kadhal
    love ing kadhal love ing kadhal

    super......melt song

  • Gowri Shankar
    Gowri Shankar

    ஏன் பண்டாரத்திய மஞ்சணத்தினு மாத்திட்டாங்க

  • Hemachandar P
    Hemachandar P

    Deva sir song ultimate gethu veralevel sir hats off 👏👏👏👏👏

  • Ranjith Kumar
    Ranjith Kumar

    Soulfulness Deva voice and lal acting It doesn't look like a movie song..

  • 9027_Santhosh Bala_X A
    9027_Santhosh Bala_X A

    At least someone named like me would have commented in this video! I am sain about my ID that at least one student like me would have commented in this video..........

  • ponnaiah EMPEE
    ponnaiah EMPEE

    இயக்குனர் மாரி.செ வுக்கு நன்றி தேவாவின் குரலை மீண்டும் கொண்டுவந்ததற்கு

  • Praveen raj kumar
    Praveen raj kumar

    2021 - ஆம் ஆண்டின் மிக சிறந்த படைப்பு .

  • Naveen Raj
    Naveen Raj

    02:34 காலசாமி கோவில் 👌

  • raja suki
    raja suki

    Super 👌

  • SA Mass
    SA Mass

  • KOLANJIYAPPAN VEERAPPAN
    KOLANJIYAPPAN VEERAPPAN

    ஆதிக்க சமூகத்தில் பிறந்து இடச்சாரி சித்தாந்தத்தால் மனிதனாக மாற்றமடைந்த பெரியாரியவாதிகள் யாரேனும் உள்ளீர்களா?

  • KOLANJIYAPPAN VEERAPPAN
    KOLANJIYAPPAN VEERAPPAN

    ஐயா யுகபாரதி கொன்னுபுட்டயா கக்கத்தில இருந்த துண்ட தோல் மேல போட்டுவிட்டா என்ன அரசியல் இடச்சாரி சித்தாந்தம்

  • Jeevan -15
    Jeevan -15

    Lyrics um Tamil la kuduthu irrukkalam

  • Marugan Madhana
    Marugan Madhana

    Super Selvaraj sir

  • Ranjith Raja
    Ranjith Raja

    I can't control my tears 😭😭.. on last climax scene 😭😭😭.. proud of Dhanush sir and maari Selvaraj

  • Syed Ibrahim
    Syed Ibrahim

    Dhanush always vera level

  • Bharathi Raja
    Bharathi Raja

    Enda padal pedethal like panunga

  • Saravanan K
    Saravanan K

    இந்த பாடலில் தேவா சார் குரல் தனுஷ் டான்ஸ் பெஸ்ட் மேளம் hit

  • Aswin Pandi
    Aswin Pandi

    Deva sir ✨

  • Natarajan Bhuvaneshwari
    Natarajan Bhuvaneshwari

    இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகராக உயர்ந்து விட்டார்.

  • Vanitha ram
    Vanitha ram

    Yepa wat a music wat a dance😃

  • Seni Vasan
    Seni Vasan

    Worth lyrics

  • Rajavel Pandian
    Rajavel Pandian

    Deva sir and lal sir ultimate

  • Perumal N
    Perumal N

    Super sir

ਅੱਗੇ