தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்டமுடியாதது ஏன் ?
15 ਦਿਨ ਪਹਿਲਾਂ
04:05
13,783தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்டமுடியாதது ஏன் ?
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: facebook.com/PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: twitter.com/PTTVOnlineNews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Government contract employees vote poda leave illa (lose of pay)
Yarum sari illanu enga oorla 20 per podala...Ana nan poten
When we went to cast our votes we were told our names are not in the list. We tried our level best to do our duty but in vain. Why aadhar card was not taken to cast our vote.
Height pathala... Chair vangi kudukureengala..... Add ah stop pannunga..... Data fulla add ley poiruthu...
ஒரு நாள் லீவுக்கு எப்படி ஊருக்கு போக முடியும் ஊருக்கு போகவ ஒரு நாள் ஆயிடும்
இந்த பாசிச ஆளும் ஒன்றிய அரசு தனக்கு வாக்களிப்பவர்கள் கு மட்டுமே இனி வாக்கு உரிமை தரும் முடிவை எடுத்துள்ளனர் ரே இதை குறித்து உங்கள் ஊடகம் பேசாதோ ???
இந்திய ஒன்றியம் போன்ற பல நாடுகளின் ஒன்றியத்தில் கட்டாய வாக்குப்பதிவை மாநிலங்கள் கொண்டு வர வேண்டும். இங்கு தமிழ்நாட்டில் மக்கள் அலட்சியமாக தேர்தலை ஒரு முக்கிய அடிப்படை கடமையாக கருதுவதில்லை, ஒரு குடிமகனாக இவ்வளவு காலம் இந்நாட்டில் வாழும் நன்றிக்கடனாக மக்களாட்சி உரிமையின் அடையாளத்தை காக்க வாக்குச்சாவடிக்கு வருவதும் வந்து விரும்பியவர்க்கு வாக்கு செலுத்தலாம் இல்லையேன்றால் மேற்கண்ட எவரும் இல்லை என நோட்டா வில் வாக்கை செலுத்திவிட்டாவது போகலாம். நோட்டா மக்களாட்சியின் அடையாளம் மக்கள் சுதந்திரத்தின் அடையாளம். போராடிப் பெற்றதை வீணடிக்காதீர்கள்.
Booth slip kudunga ya first uh vetukku vanthu ovoru veeda
I also thought if a person not put a vote that person will pay a fine
நாம் கை ரேகை வைத்து, எந்த வாக்குசவடியில் வேண்டுமானாலும் ஏன் நம்மால் வாக்களிக்க முடியாது???
தேர்தலில் வாக்களிக்க தவறிய நபர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு அரசு சலுகைகளை ரேஷன் பொருட்களை வழங்கப்படமாட்டாது என்று சட்டம் நிறைவேற்ற வேண்டும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் நோட்டாவிற்கு வந்து வாக்களிக்க வேண்டும்
ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையில் சேர்த்தால், ஒரே பெயரில் இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை இருப்பதை தடுக்கலாம்.... இறந்தவர்களின் பெயரை நீக்கலாம்...
Evm mechine ah mathungada first uh
அடப்போங்கடா என் ஒரு ஓட்டே நாலு இடத்தில் உள்ளது. வீடு மாறும்போது புது விலாசத்தில் ஒன்று என்றால். பழைய விலாசத்தை தானாக நீக்கவேண்டும். இறந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு இருக்கிறது
நீங்களும் ஒன்னுமே தெரியாத ஆளுக்கு மாதிரி செய்திக்கு முன்னாடி வாசிக்காத நிறுத்துங்க ஐயா என்னதான் இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவரை மறைச்சு மறைச்சு சொல்லி சொல்லி நீங்களும் உங்க சேனலை பூரா நல்ல பிரபல படுத்துறீங்க சூப்பர் இல்லையா
ஐயா பொறாமை எல்லாம் மாறி முடிச்சவிக்கி புடுங்கி திங்கற அவன் ஏமாற்றமே ஊரை ஏமாத்துற ஜாதிச் சனங்களை ஏமாத்துறாங்க இருந்தால் 100 சதவீத ஓட்டு கிடைக்குமா இது பத்திரிக்கையை நண்பர்களுக்கு த தெரியாதா
ஓட்டருக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்கள். அதையும் சினிமாக்காரி கொடுக்கட்டும் 100% கேரண்டி. செய்வீர்களா.. அரசு ஊழியருக்கு TA DA கட் பண்ணுங்க.
Vote option should have to take all over india. Upgrade our system first.
First voter ID kudunga da..
Na poranthu 25 varusam aayidichi ithu varaikum vote potavangala la onnu matram vantha maari terila inemey pota mattu ena athey dmk admk kaala nakkithana tamilnadu vazha pothu
Remove duplicate voter in cities
ஓட்டு போட்டா மட்டும் திருந்திருவானுங்க
எங்களுடைய ஊரில் 150 பேர் வெளிநாடுகளில் உள்ளனர்.அவர்கள் எப்படி வாக்கு செலுத்த முடியும்.
If Partys arrange employment all over here, then why have to go?.
முதல்ல Voter idயில். கரைக்ட்டா பெயர் எழுதி கொடுங்கடா.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் வாக்கு செலுத்தினால்தான் 100 சதவிகிதம் எட்டும்.
முதலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவனை பிடி.... அப்புறம் பார்க்கலாம்........
Enku vote I'd varala.... Epdi potarathu.. Apply Pana pona vankala address Vera Vera ya eruku nanka rented house epdi ya....
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள். இரட்டை பதிவு என்பதே குறைந்தபட்சம் பத்து சதவிகிதம் இருக்கும் அப்புறம் இறந்தவர்கள் வாடகைக்கு இருந்து வெளியே சென்றவர்கள் என்பதெல்லாம் ஒரு குறைந்தபட்சம் பத்து சதவிகிதம் இருக்கும் ஒழுக்கமற்ற பதிவேற்றம் சரியான திறனாய்வற்ற ஆய்வாளர்கள் ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கும் அதிகாரிகள் இதுல நூறு சதவிகிதம் டிஜிட்டல் இந்தியா கேவலமாக இருக்கிறது இப்போது நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளே சரியாக சதவிகிதம் தான் இதற்கு மேல் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
100% is not practical. WRONG NEWS
Election commission muraiyaga pooth sleep valanga villai palarin peyargal neekkam ena Pala muraikedugal
இம்முறை தேர்தல் ஆணையம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த இல்லை. அதுமட்டுமல்ல அரசியல் மீதான வெறுப்பு
சோம்பேறித்தனம்....
ஒவ்வொரு பூத்லயும் குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாயிலான 3 பரிசு பொருட்களை அறிவித்தால் கண்டிப்பாக உயரும். இந்த செலவை விளம்பரதாரர்கள் கையில் விடலாம். அபராதம் idea நடைமுறை சாத்தியமற்றது, தனிமனித உரிமைக்கு எதிரானது.
தபால் ஓட்டு அ பிரைவேட் ல வொர்க் பண்ணுறவங்களும் போடுற போல எளிமை ஆக்குங்கள் இல்லனா 2 நாள் லீவு விடுங்க அத விட்டுடு எப்டி 100 பெர்செண்டெஜ் ஓட்டு போட முடியும்
2 நாள் லீவு விட்ட ஊட்டி கொடைக்கானல் ன்னு அவங்க அவங்க இஷ்டத்துக்கு கிளம்பி போய்டுவாங்க இல்லாட்டி ஊர சுத்திட்டு இருப்பாங்க. Vote போடணும் ன்னு நினைக்கிறவன் எப்டினாலும் போற்றுவான்
இதில் 5% சதவிதம் ஓட்டு போடவருவது இல்லை இதில் 5% இறந்தவர்கள் &அடையாள அட்டை இல்லாதவர்கள் அடுத்து 15% வெளிநாட்டில் வேலை செய்றாவர்கள் 100% எப்படி வரும் இதற்க்கு மக்கள் மேல் தவறு இல்லை அரசும் அரசு அதிகாரியும் தான் காரணம் ஏன் வெளிநாடு போறாங்கா நம் நாட்டில் நல்ல ஊதியம் இருத்தால் எல்லா கொள்ளையும் அடிச்சாசு ஓட்டு கொள்ளையும் அடுச்சாசு இப்ப அபதாரக் கொள்ளையுமா😭😭😭😭
Fine + jail punishment nu announce pannitah podhum makkal lam thanah enga irunthalum vanthu vote panniruvanga...govt thaan steps edukanum
Yes
Immurai palarin vaakkurimai parikkapattullathu jananayaga padukolai seyyappattullathu
💯 சதவீதம் வாக்குப்பதிவை எட்டுவதற்கு இந்தியாவில் குறைந்தது இரண்டு நாட்கள் தேவைப்படும்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளீயுர் இருந்து வர தகுந்த வசதி செய்து கொடுக்க வேண்டும்
Aathar card aa link pannunga first
💯🤷
Paper vote best.. Digital voting not reliable
Ada Pongada na voter ID apply pani 3 months aguthu election Mudinji kuda blo appoint agala inum varavum Ila .. Aparam yepadi 100% percent varum..
Online வாக்குபதிவு கொண்டு வாங்க, அனைவரும் வாக்களிக்கலாம்
ஓட்டு போடாதவர்களுக்கு ஒட்டு உரிமை ரத்து பண்ணவேண்டும் 🙏
Emergency duty 108 ambulance no leave no postal vote Eppudi vote poduvathu சொல்லுங்க
First police case ilada, well educated candidates election.a nominate panna sollunga bro.
தேர்தலில் வாக்கு போடா விட்டால் அதற்கு அபராதம் (அ) தண்டனை கொடுக்கணும், ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கொடுத்து வாக்குறுதி என்ன ஆனது,? வாக்குக்கு பணம் கொடுக்கலாம், அது தவறு இல்லை..... நல்லா இருக்கு டா உங்க நியாயம்
வாக்கு சதவீதம் 60/ இதில் வெற்றி பெறுபவர் 35/ வாக்குச் செலுத்தாதோர் 40/ அப்படியானால் இங்கு குத்தாட்டம் போடும் அரசியல்வாதிகள் எங்களுக்கு தேவை இல்லை என்று தான் அர்த்தம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்துங்கள் என்று மக்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்
ஓட்டு போடாதவர்களுக்கு ரேஷன் கட் பண்னுங்க அப்புறம் 100 சதவீதம் உறுதி
No leave IT Companies
@Text CMD not at all
Work from homeல வீட்டுலதானடா இருக்கீங்க அப்புறம் என்ன பிரச்சனை
Button ne work aaghavillai apuram eatharku vote yaruku podanumo avanghaluku poda mudiyavillai😡😡😡
😂🤣🤣🤣
Ennak 400 per day salary ini Mcom moodinch work illa oru shopla cooli vala pakkan athum vara rula vote poda Nan pona eppadi nalla expenses avum pinna vantha room rent pakkanu Nan enna pannuva
பணக்காரனும், பிச்சைக்காரனும் ஓட்டு போடரது இல்ல, (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அவர்களுக்கு கவலை இல்ல)
எப்படிடா 100 சதவீத ஓட்டு போட முடியும் வெளிநாட்டில் இருக்கிறவன் எல்லாம் என்ன செய்வான்
People don't understand the value of vote
Vurla velai vaipu illa adanal forin porom
Nurses doctors ena panurathu naaga native vitu thaa work eruku hospital leave ore timela eppadi leave kedaikum
No good leader and fraud mission is the main reason
ஊக்கப்பணத்தைத் தேர்தல் கமிஷனே உறுதி செய்தால் 100சதவிகிதம் என்கிற இலக்கை நாமும் எட்டலாம்!
Ss DMK ha ha 😄
Distribution of amount not reached to all voters. If we distributed amount to all voters we can reach 100% polling
😂😂😂😂
If Indian election commission bring paper vote, I will vote, otherwise no use
2 நாள் லீவூ விடுங்க இல்லன்னா தபால் ஓட்டூ எளிமை ஆக்குங்க
10 நாள் கேளுங்களேன், நீங்கள் வாழும் இடத்தில் பெயர் மாற்றம் நீங்கள் செய்ய வேண்டிய கடமை.
2016 எத்தனை சதவீதம்
நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது எந்தக் காலத்திலும் நடக்க முடியாத ஒரு விஷயம் மண்டைய போட்டவன் ஓட்டு கூட நிறைய இருக்கும்
முடியாது என்பதை விட எப்படி செய்ய வேண்டும் என்று யோசனை சொல்லவும்
5 to 10% NRI
Correct 👍👍