சீலிட்ட விவிபேட் இயந்திரத்தை முகவர்களின்றி உடைத்த அலுவலர்கள்
01:05
38,536
Reddit
சீலிட்ட விவிபேட் இயந்திரத்தை முகவர்களின்றி உடைத்த அலுவலர்கள்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: facebook.com/PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: twitter.com/PTTVOnlineNews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.

#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ਟਿੱਪਣੀਆਂ
  • Mohammed Ibrahim
    Mohammed Ibrahim

    இதைவிட ஒரு கேடுகெட்ட கேவலம் அவமானம் எதுமில்லை. முகவர்கள் இல்லாமல்VV PAT ஐ எதற்கு திறந்தார்கள். தேன் அடையை கையில் பிழிந்து நாக்கால் நக்க வில்லை முகர்ந்து மட்டும் தான் பார்த்தேன் என்பது போல் உள்ளது. இவர்களின் கூற்று. அந்த பகுதியில் 100% ஊழல் நடந்திருக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதற்கு துணை போன அதிகாரிகள் மீது மிக மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  • MrKrish66
    MrKrish66

    HAHAHA

  • Sadik Mohamed
    Sadik Mohamed

    so election officer knew how many votes have been polled in those machines

  • s.s.k
    s.s.k

    வேலை தெரியாதவங்க ஏல்லாம் அதிகாரிகள்

  • Abdul Samad
    Abdul Samad

    தனியாக இருக்கும் போதே திருட்டு வேலை வெறித்தனமாக செய்வார்கள் இதில் அதிமுக வேற சொல்லவா வேண்டும் தமிழ் நாட்டின் மக்களின் ஓட்டுரிமையை ஏமாற்றி விடாதீர்கள் உண்மையான மனிதனுக்கு அழகே நேர்மையாக ஜெயிப்பதுதான் மாற்றத்தை நாடியோ அல்லது சோதனை நாடியோ மக்கள் எதற்கு வாக்களித்தார்களோ அதை கண்ணியபடுத்துங்கள் இதோடு எத்தனை செய்தி அப்போ உங்களுக்கே தெரிந்து விட்டது அந்த அம்மாவிற்கு பிறகு மக்களுக்கான ஆட்சியை நாம் செய்யவில்லையென்று பிறகு ஏன் பாஜக கூட சேர்ந்து இந்த மோசடி வேலைகளை செய்கிறீர்கள் எதிர் கட்சியாக இருந்து மக்களின் குரலாக ஆளும் கட்சியை கேள்வி கேளுங்கள் இதோடு என்ன முடிந்து விடவா போகிறது எவ்வளவு அநியாயம் செய்தாலும் நம் எல்லோருக்கும் ஆறு அடி கல்லறை மட்டுமே சொந்தம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்

  • Subramanian C
    Subramanian C

    athu ennada 10 to 5 mattum kurma paravuthu😂🙄 ithu orru democracy nu nambanum😭

  • JEFFREY SHELTON JOHN WESLY
    JEFFREY SHELTON JOHN WESLY

    Ithuka Peru election ah???

  • Vick V
    Vick V

    எலெக்ஷனே வேஸ்ட்.....

    • Rithickraj g
      Rithickraj g

      Correct

  • Kala Bala
    Kala Bala

    மனித மலத்தை மனிதனே இன்றும் அள்ளும் இந்தியா digital Indiavaa?? கடலில் கொட்டிய மசகு எண் ணையை வாளி கொண்டு அள்ளும் Digital Indiavukku உதுக்கு E.V.M, வாக்கு சீட்டு என் றால் மீண்டும் எண்ணலாம், E.V.M என்றால் நிறைய குளறுபடிகள் செய்யலாம், evidence இல்லை, மின்சாரம் இல்லாத பல ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கும் போது எப்படி cashless transaction செய்யலாம்?? மேற்கு நாடுகளே cashless ஆக்க முடியலை, ஒரே இரவில் பணம் செல்லாது என்றவுடன் மக்கள் பணத்தை இழந்து ஏழைகள் ஆகினர், எதையும் வாங்க காசு இல்லை என்றால் economy pick up ஆன் மாதிரி தான், where is Digital India going?? வைகுண்டத்துக்கு தான். இந்த நிலையில் E.V.M தேவையா???

  • RAVANAN RAJASOLAN
    RAVANAN RAJASOLAN

    இந்தியா டிஜிட்டல் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅👍

  • Garden Tricks For All
    Garden Tricks For All

    பெட்டி எடுக்கும் வரை முகவர்கள் எங்கும் செல்லக்கூடாது.இதில் அதிகாரிகள் மீது தவறில்லை.

  • Harris Ahimas
    Harris Ahimas

    Antha athikariai t hookil podunkal. A van bjp atharavaka. Avarai kapatra ninaikirathu alum attukara varnam. VaankA damage shoot pannanum.

  • vimal v
    vimal v

    Suma irungada mundangala Suma ethukeduthalum overa panikitu

  • parmu sharavanan
    parmu sharavanan

    திமுக மாஸ் வின்னர் 214/234

  • parmu sharavanan
    parmu sharavanan

    எல்லாம் எடப்பாடி ஈனப்பயல் பண்ற வேல

  • parmu sharavanan
    parmu sharavanan

    தேர்தல் ஆணையமா இல்ல தேவுடியா ஆணையமா?

  • Alex Dhinakaran
    Alex Dhinakaran

    Have the ELECTION COMMISSION gave them training or not?

  • sakthi vel
    sakthi vel

    Oru murai kedum nadakaathu. battery remove panna maranthuttu ,eduka try pannirykaaru avlothaan

  • anishreanish 246
    anishreanish 246

    BJP sori

  • Priya Kumar
    Priya Kumar

    Enime no vote best idea

  • Joseph Raj
    Joseph Raj

    EVM power off எல்லாத்துக்கும் செய்து இருக்காங்களா

  • KAMAL VARUN
    KAMAL VARUN

    முதல் நாளே அமோகமாக ஆரம்பித்து விட்டனர்.lockdown போட்டு வேலைய முடிச்சிடுவாங்க

  • ees kayaar
    ees kayaar

    It is absolutely gross negligence. Repolloing required in that booth using ballot papers

  • Suppiah Rajendran
    Suppiah Rajendran

    இதான் மோடியின் திருட்டாச்சி..

  • suresh kaliyamoorthy
    suresh kaliyamoorthy

    DMK support channel no use

  • Anish Banu
    Anish Banu

    Dai ellathaiyum mothama otachuttu modithan 234 edathalaium winnu sollittu pongada

  • prakal'sonline shopping prakal's online shopping
    prakal'sonline shopping prakal's online shopping

    Total electione waste

  • SELVA PRAVEEN C
    SELVA PRAVEEN C

    Mugavargal illama VVPAT seal open pannathuku ivlo problem pannuravanga counting apo controller machine la seal prichi irruntha summava viduvanga. Seal pirikama entha vote um panna mudiyathu. Apuram epdi EVM ya change panna mudiyum. DMK drama va stop panna nalla irrukum. Illa makkal avathu atha nambama irrukanum. Epo puriya pogutho...

  • Bhushan Abk
    Bhushan Abk

    பிஜேபி யின் ஒரே ஆயுதம் --- EVM. பார்ப்பான் நாய்கள் என்றுமே நேராக மோத ஆண்மை அற்றவர்கள்.

  • Selvaraj V
    Selvaraj V

    சூத்திறர்கள் என்று so called இந்துக்க்களால் குறிப்பிடும் அனைத்து இந்துக்களும் ஓர் அணியாக செயல்படவேண்டும். இல்லாதவனுக்க்கு இறுக்லிறவர்க்கள் விட்டுக்கொடுப்போம். மெல்சாதி கீழ்சாதி பிரிவினை வேண்டாம். நாட்டில் அமைதி நிலவும்

    • RAMA CHANDRAN
      RAMA CHANDRAN

      Selvaraj thevai illaama jathiyai nuzhikka vendaam.

  • praba karan
    praba karan

    Devudiya payalugalam ipditha pannuvainga

  • Selvaraj V
    Selvaraj V

    சபாஷ் ஆறம்பமகிவிட்டது அழிச்சாட்டியம்.

  • Pradeep Pradeepraja
    Pradeep Pradeepraja

    Thamilanesp aiya va thelungan stalin gara

    • Shri Shri
      Shri Shri

      Don't worry BJP will come. EPS oru dubakur oru pachai nambikai throgi don't tell he is Tamil. Tamil people is famous for nandri. One we eat salt we will b loyal in lifetime.

  • muruga Karthik maha dev
    muruga Karthik maha dev

    முடிவு பண்ணியாச்சு. தேர்தலுக்கு "திருப்பதி பட்டை நாமம்" போடுங்கோ போடுங்கோ போடுங்கோ. கோவிந்தா.. கோவிந்தா கோவிந்தா.

  • Pradeep Pradeepraja
    Pradeep Pradeepraja

    Dmk tholivikku karathai kattamaikkum paniel dmk brokar oodakangal

    • Anbarasan Perumal
      Anbarasan Perumal

      Serida SANGI. Nee poi mattu mothirathai kudi 🤣

  • Megha Arul
    Megha Arul

    Udachavangala resign panna sollunga theriama pannuvanga avanga. Avangala punish panna arambicha ella sari aidum

  • Muthu
    Muthu

    Battery illama apdiye 30 days irrukuma

    • Indhu Mathi
      Indhu Mathi

      Remove panna result pakka mudiyathu

    • Muthu
      Muthu

      @Indhu Mathi apa voting machine la battery ah remove panna matangala

    • Indhu Mathi
      Indhu Mathi

      Vvpat just oru box mathirithan. Vote pannum pothu control unit kuda connect panna vvpat on la irukanum. Athukuthan battery. Vvpat la only slips mattum than irukum. Battery illanalum vvpat irunthanlum no problem

  • Tamil Ko
    Tamil Ko

    இதென்ன பிரமாதம்.. லாக் டவுன் போட்டதுக்கு அப்புறம் இன்னும் ஸ்பெஷல் ஐயிட்டம்லாம் இருக்கு...

  • Muhammad Thaha
    Muhammad Thaha

    தயவு செய்து தேஷ்பக்தர்களாகிய பிஜேபியினரிடம் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் தமிழகத்திலுள்ள அனைத்து Evmமிஷின்களையும் பிஜேபி கட்சி அலுவலகங்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டுகிறேன் இந்த தியாகத்தை தமிழக மக்களின் நலனுக்காக மனமுவந்து கருணையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்

    • KUMAR G
      KUMAR G

      😁😁😁😁😁🤣😅😂nalla yosanai

    • வண்டு முருகன்
      வண்டு முருகன்

      😂😂😂😂😂😂👌👌👌

    • SRIDHAR V
      SRIDHAR V

      😂😂😂😂

  • Narayanaswamy Rajagopalan
    Narayanaswamy Rajagopalan

    Action should be taken against any official who has committed the wrong. Claiming ignorance is not an excuse. Action as appropriate should be taken after thorough investigation.

  • kavya shni
    kavya shni

    Started game

  • Sikkandhar H
    Sikkandhar H

    VVPAT la onnumpanna mudiyathu

    • Sikkandhar H
      Sikkandhar H

      Iya VVPAT and Ballot unit machine vachi onnum Panna mudiyathu. Vote ellam Control unitla than save aggum

    • Meow Gaming YT
      Meow Gaming YT

      VVPAT இயந்திரம் பற்றி முழுமையாக அறிந்து நான் மக்களுக்கு எடுத்துரைப்பேன் பொருத்திருங்கள் ஆதாரத்துடன் சமர்பிக்கிறேன், மீண்டும் தேர்தல் வரும் அன்று நானும் தேர்தல் ஆணையத்துடன் தற்காலிக பணியாளராக பணியாற்றி முழு விவரத்தையும் மக்களுக்கு தெரிவிக்க முடியும்

    • Selvaraj V
      Selvaraj V

      ஆப்படிய்யாங்க. அப்பாடா. நிஜம்மாலுமா. இப்பத்தான் நிம்மதியா இருக்கு. அப்ப AIDMK AND BJP கூட்டணி ஜெய்சிறுவாங்க

  • c p
    c p

    எதற்குடா இப்படிபட்ட திருட்டு வேலை. செய்வதை செய்துவிட்டு அதிகாரிகள் தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று சொல்வது எப்படி? இன்னும் ஒரு மாதம் என்னென்ன மொள்ளமாரி தனங்களை இந்த அரசு செய்யுமோ தெரியவில்லை.

    • Sam Desilva
      Sam Desilva

      @Indhu Mathi hey friend thanks for the compliment, but neenga than thappa understand pannitinga ellarum kastapadaranga oru silar panra mistake naal ithai than naan ungaluku puriya vaika try panninen but discussion wrong side la poiduchu

    • Indhu Mathi
      Indhu Mathi

      @Sam Desilva polling officer kasta padranga nu muthalil sonnathu nan. Athai thankaluku puriya vaika muthali muyandrathum nan. Anal kadaisiyil ennku puriyala nu plate mathitingale your really highly telanted. And very very intelligent. Eppadi ippadi ellam. Itha than nanum kasta padaranga nu sonnen.neengathan athai othukama argument panninga eppo kathaiyaye mathitinga ethu eppadi???

    • Indhu Mathi
      Indhu Mathi

      @Sam Desilva 2 nabargal iranthathaga neengal solliye nan kelvi padukiren migavum varuthamaga ullathu. Ethanai en entha oru media vum issue akkka villai enbathe enathu athangam. Atharkum neengal ennudan tharpothu vivathipathu pol vivathirgala. Matravarin urmaikaga thangal appothu kural uyarthi irunthal miga periya vannakathai nan thankalu therivikiren. Avvvaru illamal vetru kuraikalai mattum solli irunthal?????????

    • Indhu Mathi
      Indhu Mathi

      @Sam Desilva na thapuku support pannave illa. Thavarana parapuraikalai seiyum ungalai pondra nabarkaluku pathil solli puria vaika muyalvaththu thavaru. Nan solla varuvatai thavarana konnotathudan parkum manam konda ungalidam ethaiyum puria vaika iyalathu. Nan sonathum election duty pakra officer kasta padrangnu na sonna apoo sampalam venum. Vela pakka matingala nu ketinga. Eppo election duty officer irunthutanga Appdinum solringa. Muthala unga statement la neenga stronga irunga. Nam yarunu nam than mudivu pananum. Athai pola aduthavar yar ena mudivu seiyum urimaiyo allathu animal ena mudivu seiyum urimaiyo nammaku illai. First la irunthu nan polling officer ku support pannitu iruken. Ana kadaisila na avangaluku opposite a pesara mathiri poiya creat panna enga ivolo panringa. Election duty pathutu night la varathala ithu pola manika iyalatha sampavam nadakirthu. Anal athai entha oru media vo illla public pesiyathu illai. Neengal arambathil election duty pora polling officera korai soninga. Eppo avanga kasta pardarangnu sollringa intha alavu purithalaiyavuthu ungalidam iruthu petrathil mikka makizchi. Nan thapuku support pannala appadinu sonathuku appuramum support panrenu thavarana karuthukalai pathivida vendam. Neenga muthala yarai kutram sumathuvathu ena thelivana mudivuku varunkal. Polling officer sari nu na sonna election duty class kavaningala appadinu sonninga. Athuku pathil sonna zonal partya la polling officer pathika padaranga polling officer nallavanga num kastapadranga num neengale solli confuse pannringa. Nan anaivarum nallavargalaga iruka vendum endra karuthil nambikai kondu ullen.

    • Sam Desilva
      Sam Desilva

      @Indhu Mathi Last time election duty mudinthu (huband and wife)veetirku sellum podhu (2years before) morning 5 A.M. EB wire cut aahi road la irrunthathathu theriama two wheeler la poonathala sport ley irranthutanga. Ithuku EB ah kurai sonna EB officer ku kobam varum ungala mari alungalum support panna ready ah irrupinga. Enna kurai ellaridamum irruku athala kastappa vangaluku than valli therium kastapadama Edutha eduthlum proof kekuravangalluku (spot irrunthavangaluku than therium vandi letta illa thoongitu letta vandanaanu) ellam puriya vaika mudiyathu. Mistake ellar kittayum irrukum human change pannuvan, but animals change pannathu. Naam yaar nu naam than mudivu pannanum. Atha vittu kurai solluvanga naan appadiyethan irrupen endral continue pannunga

  • Jhon Peter
    Jhon Peter

    பூமியிலிருந்தே இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வேற்று கிரகங்களுக்கு அனுப்பப்படும் மின்னணு இயந்திரங்களை சிக்னல்களைக் கொண்டு இயக்குவது போல் மின்னணு வாக்கு எந்திரங்களையம் வெளியிலிருந்து மின்னணு சிக்னல்களை கொண்டு இயக்கி மாற்றங்களை நிகழ்த்த முடியுமா...? !

    • SRIDHAR V
      SRIDHAR V

      NO

  • Gama's Epic kitchen
    Gama's Epic kitchen

    Neega avola fraud panurathuku election yethuku vekuringa....

    • Indhu Mathi
      Indhu Mathi

      Nangalaya polling officera engala poda solli ketom. Vallukatayama pudichi kondu poi polling officera podranga. Public polling officera vanga appo theriyum polling duty pakkarathu evolo kastamnu

  • Sai Sanjana
    Sai Sanjana

    என்னடா நடக்குது

  • Ramanuja Farook Antony
    Ramanuja Farook Antony

    David pulla Roja poo malla.

  • saravanan kumar
    saravanan kumar

    Inga chinna problem pannramaari therium aana inum 1 week kalichu thaan ellathaum maathuvaanga so ithellam oru prachanaye illa

  • கிராமத்து காணொளி
    கிராமத்து காணொளி

    Puthiya thalaimurai subscriber here

  • ditto reigns
    ditto reigns

    வேல்ராஜ் velaiya tha irukum🤣

  • Ahaan
    Ahaan

    தோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல 🤣🤣🤣

ਅੱਗੇ
Oh nooo
0:14
12 ਮਿਲੀਅਨ
Oh nooo
0:14
12 ਮਿਲੀਅਨ
Ben Stokes' Royals farewell at IPL 2021
1:58
1.6 ਮਿਲੀਅਨ